தோழர் வி.கோபால் காலமானார்

img

தோழர் வி.கோபால் காலமானார்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பொதுவுடமை இயக்கத் தோழர் வி.கோபால்(வயது 75) உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.